Chennai

வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

Image credits: our own

16 பெட்டிகளை  கொண்ட இந்த ரயிலில் 823 பேர் பயணிக்கலாம்

வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சில் முதல் ரக ஏசி பெட்டியில் 24 பேரும், 2வது ரக ஏசி பெட்டிகள் நான்கில் 188 பேரும், 3வது ரக ஏசி பெட்டிகள் 11ல் 611 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம்.

Image credits: our own

160 கிலோ மீட்டர் வேகம்

வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Image credits: our own

சிசிவிடி கேமிராக்கள்

அனைத்து பெட்டிகளிலும்  சிசிவிடி கேமிராக்கள் மற்றும் தீ அணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Image credits: our own

தானியங்கி கதவுகள்

ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லவதற்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது.

Image credits: our own

செல்போன் சார்ஜிங்

ஒவ்வொரு படுக்கைக்கு அருகே மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றை சார்ஜிங் செய்து கொள்வதற்கான வசதிகள். செல்போன் மற்றும் பொருட்கள் வைப்பதற்காக ஸ்டாண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

Image credits: our own

லோகோ பைலட்

ஒவ்வொரு பெட்டிக்கும் Emergency Talk Back Unit என்ற கருவி உள்ளது. இதன் மூலம் முன்பகுதியில் உள்ள லோகோ பைலட் இடம் பேச முடியும்.

Image credits: our own

ஸ்பீக்கர்கள்

எந்தெந்த இடத்தில் ரயில் நிற்கப்படும் என்ற தகவலை பார்ப்பதற்காக எல்இடி டிஸ்ப்ளே, முக்கிய தகவலை அளிப்பதற்காக ஸ்பீக்கர்களும் உள்ளன. 

Image credits: our own
Find Next One