Chennai
MBBS படித்தாலும் நடிப்பில் பட்டையை கிளப்பும் அதிதி.
Image credits: our own
முதல் படமே சூர்யா - கார்த்தியுடன் தான்.
Image credits: our own
சூர்யா தயாரிப்பில் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்தார்.
Image credits: our own
இந்த படத்தை கிராமத்து கதைகளுக்கு பெயர் போன முத்தையா இயக்கி இருந்தார்.
Image credits: our own
இரண்டாவது படத்தில் அதிரடியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடி போட்டார்.
Image credits: our own
சமீபத்தில் வெளியான இந்த படம் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது.
Image credits: our own
இவர் கதாபாத்திரம் இல்லாமல் தேவையே இல்லை என பலர் விமர்சித்தனர்.
Image credits: our own
எனினும் அடுத்தடுத்து ஹிட் படத்தில் நடித்த பெயர் கிடைத்து விட்டது.
Image credits: our own
அதிதியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Image credits: our own
வைலெட் நிற ஸ்லீவ் லெஸ் உடையில் சொக்க வைக்கிறது இவரின்அழகு .
Image credits: our own
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சுவாரசிய தகவல்கள்!!