tamilnadu
டிசம்பர் மாதத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது.
டிசம்பர் 15-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை தவிர இதர நாட்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
டிசம்பர் 16-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வு 23-ம் தேதி முடிந்து அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது.
அரையாண்டு தேர்வு விடுமுறையில் கிருஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு வந்துவிடுகிறது.
காலாண்டு தேர்வு விடுமுறையை போல இந்த முறை அரையாண்டு தேர்வுக்கும் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
ரூ.5000 + ரூ.1500 + ரூ.500 அரசு அதிரடி பொதுமக்களுக்கு அடித்த ஜாக்பாட்
வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்! அசர வைக்கும் வசதிகள்! சூப்பர் போட்டோஸ்!
டாஸ்மாக் கடைகள் இந்த 3 நாட்கள் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
தீபாவளிக்கு சென்னையில் ரூ.100க்கு சூப்பர் டிரஸ் வாங்கலாம்.! இதோ லிஸ்ட்