tamilnadu

தீபாவளி ஷாப்பிங்

Image credits: social media

பட்ஜெட் ஆடைகள்

குறைந்த விலையில் தரமான மற்றும் திருப்தியான ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்க சென்னைக்கு பல்வேறு முக்கிய இடங்கள் உள்ளது

Image credits: our own

சவுக்கார்பேட்டை

சவுக்கார்பேட்டை தெருவே ஒரு குட்டி மும்பை போன்று காட்சியளிக்கும். வட மாநில ஆடைகள் வாங்க சென்னையில் ஒரே இடம் சவுக்கார்பேட்டைதான். குறைந்த விலையில் சேலை முதல் சுடிதார் வரை வாங்கலாம்

Image credits: social media

பாந்தியன் சாலை

சுடிதார் மெட்டீரியல்கள், குர்த்தா மெட்டீரியல் என பட்ஜெட் விலைகளில் கிடைக்கும். 500 ரூபாய்க்கு 3 ஆடைகளை வாங்கிவிடலாம். பருத்தி ஆடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. 

Image credits: our own

வண்ணாரப்பேட்டை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலர்,கலராக டிரஸ் எடுக்கலாம். 100 ரூபாய்க்கு சேலை, குழந்தைகளுக்கு 50 ரூபாய்க்கு டி சர்ட் வாங்கலாம்
 

Image credits: our own

திநகர்- பாண்டி பஜார்

டிரஸ் முதல் அணிகலன்கள் வரை குறைந்த விலையில் வாங்கலாம். 100 ரூபாய்க்கு பேக், செருப்புகள், டிரஸ், வளையல்கள், காதனிகள் போன்ற ஆபரணங்களை ஈசியாக வாங்கலாம்.

Image credits: our own

புரசைவாக்கம்

குட்டி தி நகர் என்றே புரசைவாக்கத்தை கூறலாம். அந்த அளவிற்கு பல சிறிய, சிறிய கடைகள் முதல் பெரிய, கடைகளும் உள்ளது. பட்ஜெட்டில் டிரஸ், பொருட்கள் வாங்க பல கடைகள் உள்ளது.  
 

Image credits: Instagram

மகளிர் உரிமை தொகை.! அடிக்கப்போகுது ஜாக்பாட்- வெளியான சூப்பர் அறிவிப்பு

Diwali Holiday:தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை வெளியாக போகும் அறிவிப்பு

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் தலை சுற்றவைக்கும் சொத்துக்கள் இவ்வளவா.?

School Hoilday: பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை!