குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம்
Image credits: our own
பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டம்
2023ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
Image credits: our own
மாதம் 1000 ரூபாய்
இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் தோறும் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர்.
Image credits: our own
நிபந்தனைகளால் பாதிப்பு
கடுமையான நிபந்தனைகளால் 1 கோடிக்கும் அதிகமானோர் திட்டத்தில் இணைய முடியாமல் உள்ளனர். உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாமை மீண்டும் நடத்த கோரிக்கை
Image credits: our own
நிபந்தனைகளை தளர்த்த முடிவு.?
கூடுதல் நபர்களுக்கு 1000 ரூபாய் கிடைக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய ஆலோசனை
Image credits: our own
அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய்
அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது- உதயநிதி
விரைவில் அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கும் என உதயநிதி அறிவிப்பு