tamilnadu

தீபாவளி 4 நாட்கள் விடுமுறை

Image credits: our own

தீபாவளி பண்டிகை

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

Image credits: our own

அக்டோபர் 31 அரசு பொது விடுமுறை

அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் அரசு பொது விடுமுறையாகும்.

Image credits: our own

சனி, ஞாயிறு விடுமுறை

அதன் பின்னர் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை ஆகிய நாட்கள் அரசு விடுமுறை. இடையில் வெள்ளிக்கிழமை மட்டுமே உள்ளது. 

Image credits: our own

அரசு ஊழியர்கள்

இதனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Image credits: our own

அரசு ஊழியர்கள் கோரிக்கை

தீபாவளி தினத்துக்கும் சனி, ஞாயிறு விடுமுறைக்கும் இடையில் வெள்ளிக்கிழமை ஒரு வேலை நாள் என்பதால், அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Image credits: our own

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் மத்திய மாநிலத் தலைவர் அமிர்தகுமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளாார்.

Image credits: our own

வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை

அதில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

Image credits: our own

4 நாட்கள் விடுமுறை

அப்படி அறிவிக்கும் பட்சத்தில் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்

Image credits: our own

தமிழக அரசு

இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை ஈடுபட்டு வருவதாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: our own

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் தலை சுற்றவைக்கும் சொத்துக்கள் இவ்வளவா.?

School Hoilday: பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை!

தாம்பரம் டூ கோவை சிறப்பு தீபாவளி ரயில்; புக்கிங் ஆரம்பம்!

ரொம்ப கம்மியான விலையில் மதுபானம் கிடைக்கும் இடம் எங்கு தெரியுமா.?