tamilnadu

சிறப்பு ரயில்

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

Image credits: our own

தாம்பரம் - கோவை சிறப்பு ரயில்

தாம்பரம்-கோவை கோட்டத்தில் வாராந்திர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை - தாம்பரம் இடையே வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

Image credits: our own

வெள்ளிக்கிழமை இயங்கும்

ரயில் எண். 06184/06185 தாம்பரம் - கோயம்புத்தூர் - தாம்பரம் இடையே வாரம் வாரம் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளன. 

Image credits: our own

இந்த தேதிகளில் இயங்கும்

தாம்பரம் - கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை சென்றடையும்.

Image credits: our own

கோவை - தாம்பரம் ரயில்

ரயில் எண். 06185 கோயம்புத்தூர் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில், அக்டோபர் 13, 20, 27 ஆகிய தேதிகள், இரவு 11.45க்கு கோவையில் இருந்து புறப்படும். 

 

Image credits: our own

ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்

கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 23:45 மணிக்குப் புறப்படும். மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Image credits: Getty

புக்கிங் தொடக்கம்

இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இப்போது இருந்து தொடங்கி உள்ளது.
 

Image credits: our own

ரொம்ப கம்மியான விலையில் மதுபானம் கிடைக்கும் இடம் எங்கு தெரியுமா.?

Diwali : தீபாவளி சந்தைக்கு வரவுள்ள புதிய வகை பட்டாசுகளும் விலையும்

Gold Rate: புதிய உச்சத்தை தொட்ட தங்கம்! நகரங்கள் வாரியாக விலை நிலவரம்!

TASMAC: டாஸ்மாக் மதுவால் இவ்வளவு பாதிப்பா? குடிக்கிறதையே விட்டுடுவீங்க