உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கோடிக்கணக்கான மக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்
Image credits: Pinterest
பேஷனாகி போன மதுப்பழக்கம்
மது குடிப்பதை இன்றைய தலைமுறை பேஷனாக மாற்றிவிட்டனர். இதனால் இளம்பெண்கள் கைகளிலும் மதுக்கோப்பைகள் காணப்படுகிறது.
Image credits: Pinterest
மதுபானம் தடை செய்யப்பட்ட மாநிலம்
இந்தியாவில் பல மாநிலங்களில் மது விற்பனை நடைபெற்றாலும், பீகார், குஜராத், மிசோரம், நாகாலாந்து, யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் மதுவிலக்கு அமலில் உள்ளது.
Image credits: Pinterest
தமிழகத்தில் மது விற்பனை
தமிழகத்தில் மது விற்பனையானது நளொன்றுக்கு 120 கோடி ரூபாய்க்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு வரி விதிப்பின் காரணமாக மது விலை உச்சத்தில் உள்ளது.
Image credits: social media
புதுச்சேரியோடு போட்டி போடும் மாநிலம்
புதுச்சேரியை விட குறைவான விலையில் மது விற்பனை செய்யப்படும் மாநிலம் ஒன்று உள்ளது. கோவாவில் தான் இந்தியாவிலேயே குறைவான விலையில் மதுபானம் விற்பனை செய்யும் மாநிலமாகும்.