tamilnadu

தமிழகத்தில் இன்றை தங்கம் விலை

Image credits: our own

சென்னை தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,600-ஆக விற்பனையாகிறது.

Image credits: our own

கோயம்புத்தூர் தங்கம் விலை

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.56,960-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,600-ஆக விற்பனையாகிறது. 

Image credits: our own

மதுரை தங்கம் விலை

22 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,960க்கும், 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,600-ஆக விற்பனையாகிறது.

Image credits: our own

திருச்சி தங்கம் விலை

22 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,960-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,600-ஆக விற்கப்படுகிறது.

Image credits: our own

நெல்லை தங்கம் விலை

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ரூ.56,960-க்கும், 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,600-ஆக விற்பனையாகிறது. 

Image credits: our own

வேலூர் தங்கம் விலை

22 கேரட் ஆபரணத் தங்கம் - ரூ.56,96, 24 கேரட் தங்கம் சவரன் - ரூ.60,600

Image credits: insta- silver_jewellery_nakodapayals

TASMAC: டாஸ்மாக் மதுவால் இவ்வளவு பாதிப்பா? குடிக்கிறதையே விட்டுடுவீங்க

School Holiday: அக்டோபரில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை!

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!வெளியான முக்கிய அறிவிப்பு

TASMAC Holiday: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!