tamilnadu
காணும் பொங்கல் எனப்படும் திருவள்ளுவர் தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் தினத்தையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.
குடியரசு தினம் கொண்டாப்படுவதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மே 1ம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள மதுபானக்கடைகளுக்கு விடுமுறை
நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் மூடப்படும்.
அக்டோபர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறையா?
சென்னை மழை: அதிக மழைப்பொழிவுக்கான 7 காரணங்கள்!!
சென்னையில் நீருக்கடியில் முதல் மெட்ரோ சுரங்கப்பாதை..!!
ஸ்லீவ் லெஸ் சல்வாரில்.. சொக்க வைக்கும் அதிதி ஷங்கர்! போட்டோஸ்!