அக்டோபர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள்
Image credits: our own
காலாண்டு தேர்வு விடுமுறை
அக்டோபர் 1ம் தேதி செவ்வாக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
Image credits: our own
காந்தி ஜெயந்தி
அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை பள்ளிகளுக்கு பொது விடுமுறை.
Image credits: our own
ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு பொது விடுமுறை
Image credits: our own
சரஸ்வதி பூஜை
அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை
Image credits: our own
விஜயதசமி
அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.
Image credits: our own
ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் பள்ளிகளுக்கு விடுமுறை. ஏற்கனவே 11,12 மற்றும் 13ம் தேதியும் விடுமுறை என்பதால் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை.
Image credits: our own
ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 20ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு பொது விடுமுறையாகிவிடுகிறது.
Image credits: our own
ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 27ம் தேதியும் பள்ளி மாணவர்களுக்கு பொது விடுமுறை.
Image credits: our own
தீபாவளி பண்டிகை
அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை