tamilnadu

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. . 
 

Image credits: our own

மது விற்பனை

நாள் ஒன்றுக்கு சராசரியாக 121 கோடியும், மாதம் 3,698 கோடியும் மது விற்பனை நடைபெறுகிறது .

Image credits: our own

ஆண்டு வருவாய்

கடந்த ஆண்டு மட்டும் 45ஆயிரம் கோடி அளவிற்கு தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது

Image credits: our own

டாஸ்மாக் கடைகள் விடுமுறை

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Image credits: social media

பார்களை மூட உத்தரவு

அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை கடைகள், FL2 கிளப்புகள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூடப்படும் 

Image credits: social media

அரசு விடுமுறை

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி கண்டிப்பாக மூட வேண்டும்

Image credits: social media

எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளை மூடவில்லையென்றால் சட்ட நடவடிக்கை- தமிழக அரசு எச்சரிக்கை

Image credits: our own

TASMAC Holiday: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

அக்டோபர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறையா?

சென்னை மழை: அதிக மழைப்பொழிவுக்கான 7 காரணங்கள்!!

சென்னையில் நீருக்கடியில் முதல் மெட்ரோ சுரங்கப்பாதை..!!