tamilnadu

திமுகவின் கோடீஸ்வர எம்.பி

Image credits: our own

திமுக எம்.பி

திமுக சார்பாக அரக்கோணம் தொகுயில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெகத்ரட்சகன்
 

Image credits: our own

கோடிக்கணக்கில் கொட்டும் பணம்

பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பவர் ஜெகத்ரட்சகன்
 

Image credits: our own

தொழில்கள் என்ன.?

மருத்துவ கல்லூரி, நட்சத்திர விடுதி, வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்பு, ஜே.ஆர் தங்க மாளிகை, அக்கார்டு ஆர்னமென்ட், ரிஹா ஓஷன் ரிசார்ட்ஸ், மருத்துவமனை என பல தொழில்கள் உள்ளது

Image credits: our own

மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா.?

ஜெகத்ரட்சகனின் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 53,45,87,828 ரூபாய் 
 

Image credits: our own

அசையும், அசையா சொத்துக்கள்

ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவி பெயரில்  அசையும் சொத்துக்கள் 14,37,09,982 ரூபாய் 

ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவி பெயரில் அசையா சொத்துக்கள் 39,08,77,846 ரூபாய் 

Image credits: our own

வங்கியில் கடன்

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக ஒரு காரும் இல்லை. மொத்தமாக வங்கியில் 649 கோடி ரூபாய்க்கு கடன் உள்ளது
 

Image credits: iSTOCK

School Hoilday: பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை!

தாம்பரம் டூ கோவை சிறப்பு தீபாவளி ரயில்; புக்கிங் ஆரம்பம்!

ரொம்ப கம்மியான விலையில் மதுபானம் கிடைக்கும் இடம் எங்கு தெரியுமா.?

Diwali : தீபாவளி சந்தைக்கு வரவுள்ள புதிய வகை பட்டாசுகளும் விலையும்