பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஏகப்பட்ட குஷிதான். 9 நாட்கள் காலாண்டு விடுமுறையை அடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
Image credits: our own
சரஸ்வதி பூஜை
அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சரஸ்வதி பூஜை வட இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைளில் ஒன்று. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.
Image credits: our own
விஜயதசமி (தசரா)
அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று விஜயதசமி இது தசரா என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினமும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை.
Image credits: our own
ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 13ம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு பொது விடுமுறையாகி விடுகிறது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடக்கிறது.
Image credits: our own
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Image credits: our own
1700 பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 3 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு 1700க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.