tamilnadu

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது

Image credits: our own

டாஸ்மாக்- மதுபான விற்பனை

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது

2023- 2024ஆம் ஆண்டில்  45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றது

Image credits: our own

அரசு விடுமுறை நாட்கள்

 திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்கப்படுகிறது.

Image credits: our own

3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா,  மருது பாண்டியர் நினைவு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

Image credits: our own

மதுக்கடைகள் இயங்காது

மதுரை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி, 29ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் மதுபான கடைகள் இயங்காது
 

Image credits: our own

பார்கள் இயங்காது

மதுபான சில்லறை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய பார்கள் திறக்கக் கூடாது அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், படைவீரர்கள் கேண்டீன் மூடப்பட வேண்டும்

Image credits: our own

ஆட்சியர் எச்சரிக்கை

3  நாட்கள் மதுபான கடைகளை திறந்தால் சட்ட நடவடிக்கை- ஆட்சியர் எச்சரிக்கை

Image credits: social media

தீபாவளிக்கு சென்னையில் ரூ.100க்கு சூப்பர் டிரஸ் வாங்கலாம்.! இதோ லிஸ்ட்

மகளிர் உரிமை தொகை.! அடிக்கப்போகுது ஜாக்பாட்- வெளியான சூப்பர் அறிவிப்பு

Diwali Holiday:தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை வெளியாக போகும் அறிவிப்பு

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் தலை சுற்றவைக்கும் சொத்துக்கள் இவ்வளவா.?