tamilnadu

தீபாவளி பரிசு தொகுப்பு

Image credits: Google

தீபாவளி பரிசு தொகுப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு தீபாவளி போனஸ், தீபாவளி பரிசுப் பொருள் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன.

Image credits: Google

முதல்வர் ரங்கசாமி

அந்த வகையில் கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5000 தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Image credits: Google

தீபாவளி பரிசு தொகுப்பு

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்களும் பயன்பெறும் வகையில் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Image credits: social media

தீபாவளி பரிசு தொகுப்பு

ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500க்கு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Image credits: social media

தீபாவளி பரிசு தொகுப்பு

அதே போன்று தமிழகத்தில் ரூ.499 விலையில் 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் சக்கரபாணி அறிமுகப்படுத்தி உள்ளார்.

Image credits: social media

முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசின் தொகுப்பில் மஞ்சள் தூள், உப்பு,  கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா,  புளி,  உளுத்தம் பருப்பு

Image credits: Google

முதல்வர் ஸ்டாலின்

கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, வறு கடலை, பெருங்காயத்தூள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

Image credits: Google

வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்! அசர வைக்கும் வசதிகள்! சூப்பர் போட்டோஸ்!

டாஸ்மாக் கடைகள் இந்த 3 நாட்கள் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு

தீபாவளிக்கு சென்னையில் ரூ.100க்கு சூப்பர் டிரஸ் வாங்கலாம்.! இதோ லிஸ்ட்

மகளிர் உரிமை தொகை.! அடிக்கப்போகுது ஜாக்பாட்- வெளியான சூப்பர் அறிவிப்பு