tamilnadu

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை

Image credits: our own

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சொந்த ஊரில் கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் ரயில், பேருந்தில் பயணம் செய்ய திட்டம்
 

Image credits: Getty

நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை

அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறை, அரசு ஊழியர்கள் கோரிக்கை ஏற்று நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு

Image credits: our own

புதன்கிழமை விடுமுறையா.?

தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர், சுற்றுலா செல்ல தயாராகும் பொதுமக்கள் - தீபாவளி பண்டிகையையொட்டி புதன் கிழமை அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை விடப்படுமா.?

Image credits: our own

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி அக்டோபர் 30 ஆம் தேதி புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
 

Image credits: our own

பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் 30ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- ராமநாதபுரம் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
 

Image credits: our own

5 நாட்கள் தொடர் விடுமுறை

அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை விடப்படுவதால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை 


 

Image credits: our own

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை

Image credits: our own

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? விடுமுறை எத்தனை நாட்கள்!

ரூ.5000 + ரூ.1500 + ரூ.500 அரசு அதிரடி பொதுமக்களுக்கு அடித்த ஜாக்பாட்

வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்! அசர வைக்கும் வசதிகள்! சூப்பர் போட்டோஸ்!

டாஸ்மாக் கடைகள் இந்த 3 நாட்கள் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு