puducherry

தீபாவளி விடுமுறை

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி, வியாழக்கிழமை வருகிறது. நவம்பர் 1-ம் தேதி விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வலுத்தது.

 

Image credits: Lexica

நவம்பர் 1-ம் தேதி விடுமுறை

அதன்படி நவம்பர் 1ஆம் தேதியும் தமிழகம் முழுவதும் பொது விடுமுறையை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Image credits: our own

தொடர் விடுமுறை

இதனால் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றிக்கிழமை எனது தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Image credits: our own

30-ம் தேதியும் விடுமுறை?

வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், புதன்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

Image credits: adobe stock

புதுச்சேரியில் விடுமுறை

ஆனால் இதற்கு தமிழக அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில் புதுச்சேரி அரசு அக்டோபர் 30ஆம் தேதியும் பொது விடுமுறை அறிவித்துள்ளது.

Image credits: iSTOCK

பொது விடுமுறை

அதன் படி வரும் புதன்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Image credits: FREEPIK

நவம்பர் 16 விடுமுறை இல்லை

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 16ஆம் தேதி அரசு அலுவலங்கள், பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Image credits: our own