tamilnadu

தீபாவளி சிறப்பு பேருந்துகள்

Image credits: our own

14,086 சிறப்பு பேருந்துகள்

தீபாவளிக்கு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம். 

Image credits: our own

எந்த பேருந்து எங்கே நிற்கும்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள்.

Image credits: our own

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம்

திருச்சி, கரூர், மதுரை, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், திண்டிவனம், பண்ருட்டி வழியாக  தஞ்சாவூர் மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

Image credits: our own

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் : கோயம்பேடு

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர்,  திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள்.

Image credits: our own

மாதவரம் புதிய பேருந்து நிலையம் :

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள்.

Image credits: our own

தீபாவளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! அரசு அறிவிப்பு!

டாஸ்மாக் இரண்டு நாட்களுக்கு விடுமுறை!!

5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? விடுமுறை எத்தனை நாட்கள்!