tamilnadu

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Image credits: our own

திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற நவம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. 

Image credits: our own

சூரசம்ஹாரம்

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. 

Image credits: our own

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். 

Image credits: our own

government bus

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவம்பர் 06ம் தேதியன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

Image credits: our own

உள்ளூர் விடுமுறை

சூரசம்ஹாரம் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை. 

Image credits: our own

வங்கிகளுக்கு பொருந்தாது

அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது. குறிப்பாக வங்கிகளுக்கு பொருந்தாது.

Image credits: iSTOCK

சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Image credits: our own

நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இவ்வளவு நாள் லீவா?

தீபாவளி கொண்டாட ஊருக்கு செல்லும் மக்களே! எந்த பஸ் எங்கே நிற்கும்!

தீபாவளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! அரசு அறிவிப்பு!

டாஸ்மாக் இரண்டு நாட்களுக்கு விடுமுறை!!