tamilnadu

தீபாவளி மது விற்பனை எத்தனை கோடி

Image credits: our own

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் அக்டோபர் 30-ம் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ம் தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் மது விற்பனையாகியுள்ளது.

Image credits: our own

இரண்டு நாட்களில் டாஸ்மாக் வருமானம்

இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை.

Image credits: our own

மண்டல வாரியாக மதுவிற்பனை

மண்டல வாரியாக மதுவிற்பனை குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் சென்னை மற்றும் தூங்கா நகரமான மதுரை ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடம் பிடித்து வந்தன. 

Image credits: our own

சென்னை மண்டலம்

சென்னை மண்டலத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 101 கோடிக்கும் மது விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. 

Image credits: our own

மதுரை மாவட்டம்

மதுரை மண்டலத்தில் 88 கோடிக்கும் மதுப்பிரியர்கள் விரும்பி வாங்கி குடித்துள்ளனர். 

Image credits: our own

திருச்சி மாவட்டம்

திருச்சி மண்டலத்தி 86 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகியுள்ளது. 

Image credits: our own

சேலம் மாவட்டம்

சேலத்தில் 83 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 78 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. 

Image credits: our own

கடந்த ஆண்டு தீபாவளி மதுரை மண்டலத்தில் அதிகம்

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. 

Image credits: our own

கடந்த ஆண்டை விட குறைவு

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை ரூ.29 கோடி சரிந்துள்ளது. 

Image credits: our own

நவம்பர் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இவ்வளவு நாள் லீவா?

தீபாவளி கொண்டாட ஊருக்கு செல்லும் மக்களே! எந்த பஸ் எங்கே நிற்கும்!

தீபாவளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! அரசு அறிவிப்பு!