tamilnadu
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து விடப்பட்ட 4 நாட்கள் விடுமுறையை மாணவர்கள் கொண்டாடினர்.
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு மீண்டும் விடுமுறை தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது.
சூரசம்ஹாரம் விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
இந்த விடுமுறைக்கு மாற்று வேலை நாளாக திருவாரூரில் டிசம்பர் 7ஆம் தேதியும், தூத்துக்குடியில் டிசம்பர் 14ம் தேதி பணி நாட்களாக அறிவிப்பு
நவம்பர் 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
TASMAC: தீபாவளி மது விற்பனை சரிவு! எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை கோடி!
நவம்பர் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இவ்வளவு நாள் லீவா?