மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழா
Image credits: our own
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த திருவிழாவை முன்னிட்டு வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Image credits: our own
அரசு அலுவலகம் செயல்படும்
இவ்விடுமுறை தினத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
Image credits: our own
வங்கிகளுக்கு பொருந்தாது
இந்த உள்ளூர் விடுமுறையானது வங்கிகளுக்கு பொருந்தாது
Image credits: adobe stock
பள்ளி வேலை நாள்
இந்த உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.