tamilnadu

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை

Image credits: our own

மாதம் 1000 ரூபாய்

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமை தொகையானது தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது. மாதம் 1000 ரூபாயை தமிழக அரசு வழங்கி வருகிறது.
 

Image credits: our own

1.16 கோடி மகளிர் பயன்

தமிழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1.16 கோடி மகளிர் 1000 ரூபாயை பெற்று வருகின்றனர்
 

Image credits: our own

நிபந்தனைகளால் பாதிப்பு

பல்வேறு நிபந்தனைகளால் பல லட்சம்  பெண்கள் உரிமை தொகை பெற முடியாத நிலை உள்ளது. 

மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை 

Image credits: our own

இந்தியாவே திரும்பி பார்க்கிறது

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது- உதயநிதி
 

Image credits: our own

கண்டிப்பாக அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை

மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்களுக்கு மாதம், மாதம் 1000 ரூபாய் கண்டிப்பாக விரைவில் கிடைக்கும்- உதயநிதி உறுதி
 

Image credits: our own

அனைத்து மகளிர்களுக்கும் உரிமை தொகை

அனைத்து மகளிருக்கும், மாதா, மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1,000 வழங்கப்படும் என்ற உறுதியினை நான் கொடுக்கின்றேன்- உதயநிதி
 

Image credits: our own

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா குறித்து முக்கிய தகவல்!

பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.! மாணவர்களுக்கு குஷியோ குஷி

நவம்பர் 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

TASMAC: தீபாவளி மது விற்பனை சரிவு! எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை கோடி!