திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
Image credits: our own
டிசம்பர் 14ம் தேதி வேலை நாள்
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக அறிவிப்பு
Image credits: our own
தர்கா கந்தூரி விழா
அதேபோல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
Image credits: our own
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை
Image credits: our own
டிசம்பர் 7ம் தேதி வேலை நாள்
உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 7ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகும்.
Image credits: our own
தீர்த்தவாரி விழா
துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை
Image credits: our own
சார்நிலை கருவூலங்கள்
இவ்விடுமுறை தினத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
Image credits: our own
பள்ளிகள் வேலைநாள்
இந்த உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாள்.