tamilnadu
2025ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும்.
குடியரசு தினம், தெலுங்கு வருட பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய விடுமுறைகள் வருகிறது.
ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, தீபாவளி ஆகிய விடுமுறைகள் வருகிறது.
பொங்கல், தைப்பூசம் , ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு/ வணிக கூட்டுறவு
ஆங்கிலப் புத்தாண்டு, திருவள்ளுவர் தினம், விநாயகர் சதூர்த்தி, ஆயுத பூஜை
உழவர் திருநாள், மகாவீரர் ஜெயந்தி, மே தினம், விஜயதசமி/ காந்தி ஜெயந்தி, கிருஸ்துமஸ்
புனித வெள்ளி, சுதந்திர தினம், மிலாதுன் நபி
பக்ரீத், கிருஷ்ணர் ஜெயந்தி
நவம்பர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு பொது விடுமுறையும் இல்லை
வெளியான சூப்பர் அறிவிப்பு! 2025ல் அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை!
டிசம்பர் 3ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டிரெக்கிங் செல்ல அனுமதி பெறுவது எப்படி?
டிசம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை!