tamilnadu
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு பகுதியில் அமைந்துள்ள தூய சவேரியார் பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம்
வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும்
இந்த திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி செவ்வாக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களுக்கு விடுமுறை.
தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், வங்கி போன்ற அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 14-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகும்.
டிசம்பர் 14-ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும்.
தமிழ்நாட்டில் டிரெக்கிங் செல்ல அனுமதி பெறுவது எப்படி?
டிசம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை!
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாணவர்களுக்கு குட் நியூஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு