tamilnadu
ஜனவரி மாதத்தில் 14,15,16 ஆகிய நாட்கள் பொங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை
ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை கிடக்கிறது
அதாவது ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் என 5 நாட்கள் அரசு பொதுவிடுமுறை
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன
அடுத்த ஆண்டில் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை
நவம்பர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு பொது விடுமுறையும் இல்லை
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை
2025ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 3ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டிரெக்கிங் செல்ல அனுமதி பெறுவது எப்படி?
டிசம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் விடுமுறை!
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாணவர்களுக்கு குட் நியூஸ்