tamilnadu

மின்சார கட்டணம்

Image credits: Getty

மின்சார தேவை

மின்சாரம் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அந்த வகையில் சமையல்  முதல் அலுவலக பணி வரை மின்சாரம் தேவை உள்ளது.
 

Image credits: iSTOCK

மின்சார உற்பத்தி அதிகரிப்பு

மின்சாரம் இல்லாமல் மக்களால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நிலையில் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் மின் கட்டணமும் பல மடங்கு வசூலிக்கப்படுகிறது.

Image credits: iSTOCK

மின்சாரக் கட்டங்கள் பட்டியல்

மின்சாரக் கட்டணங்கள், வரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது
 

Image credits: iSTOCK

100 யூனிட் மின்சார கட்டணம்

 100 யூனிட் மின்சாரத்திற்கு மும்பையில் ரூ.643, இராஜஸ்தானில் ரூ.833, மத்திய பிரதேசத்தில் ரூ.618,

உத்தரபிரதேசத்தில் ரூ.693, பீகாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.668 வசூலிக்கப்படுகிறது.

Image credits: Freepik

100 யூனிட்டிற்கு இவ்வளவா.?

ஒரிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.426 சத்தீஸ்கர் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.431
 

Image credits: Freepik

தமிழ்நாட்டில் மின் கட்டணம்

தமிழ்நாட்டில் ரூ.113 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது. தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது.

Image credits: Getty

குறைவான மின்சார கட்டணம்

இந்த விவரங்கள் அடிப்படையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற தகவல் வெளிப்பட்டுள்ளது.

Image credits: Pixabay

மூட்டை மூட்டையாக வந்த வெங்காயம்.! இனி ஒரு கிலோ இவ்வளவு தான்

2025ல் எந்தெந்த மாதங்களில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் பொதுவிடுமுறை!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை!

விடாமல் துரத்தம் மழை.! மீண்டும் எப்போது.? எந்த மாவட்டம் டார்கெட்.?