tamilnadu
ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14 பொங்கல் , ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் , ஜனவரி 16 உழவர் திருநாள், ஜனவரி 26 குடியரசு தினம்
பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம்
மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 ரம்ஜான்
ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம், ஏப்ரல் 18 புனித வெள்ளி
மே 1ம் தேதி தொழிலாளர் தினம்
ஜூன் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை, ஜூலை 7ம் தேதி மொகரம்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 கிருஷ்ணர் ஜெயந்தி, ஆகஸ்ட் 27 விநாயகர் சதூர்த்தி
செப்டம்பர் 05ம் தேதி மிலாதுன் நபி
அக்டோபர் 01 ஆயுத பூஜை, அக்டோபர் 02 விஜயதசமி/ காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20 தீபாவளி
நவம்பர் மாதத்தில் எந்த அரசு விடுமுறையும் இல்லை.
டிசம்பர் 2ம் தேதி கிருஸ்துமஸ். மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறைகள் கிடக்கின்றன.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை!
விடாமல் துரத்தம் மழை.! மீண்டும் எப்போது.? எந்த மாவட்டம் டார்கெட்.?
பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும்.? தேதி குறித்த தமிழக அரசு
ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவு தானா.? துள்ளி குதிக்கும் இல்லத்தரசிகள்