tamilnadu
ஜனவரி 15ம் தேதி புதன் கிழமை திருவள்ளுவர் தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் கொண்டாப்படுவதையொட்டி தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய் கிழமை தைப்பூசம் (எ) வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 10ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மே 1ம் தேதி வியாழக்கிழமை தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 15ம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாப்படுதையொட்டி தமிழகத்தில் உள்ள மதுபானக்கடைகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 05ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாதுன் நபி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.
அக்டோபர் 02ம் தேதி வியாழன் கிழமை விஜயதசமி/ காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை
விடாமல் துரத்தம் மழை.! மீண்டும் எப்போது.? எந்த மாவட்டம் டார்கெட்.?
பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும்.? தேதி குறித்த தமிழக அரசு
ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவு தானா.? துள்ளி குதிக்கும் இல்லத்தரசிகள்
நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான அறிவிப்பு