tamilnadu

பல்டி அடித்த தக்காளி விலை

Image credits: social media

ஏறி இறங்கும் விலை

சமையலுக்கு முக்கிய தேவை தக்காளி, வெங்காயமாகும், கடந்த சில வாரங்களாக உச்சத்தை தொட்டதால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர்
 

Image credits: social media

உச்சத்தை தொட்ட விலை

மழை, பனி, ஏற்றுமதியால் வெங்காயத்தின் விலை உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி விலையும் ஒரு கிலோ 60 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையானது

Image credits: socia media

சமையலுக்கு கட்டுப்பாடு

 விலை உயர்வால் சமையலில் தக்காளி, வெங்காயம் அதிகளவு சேர்க்காமல் கட்டுப்பாடோடு சமைக்கப்பட்டது. தக்காளி சட்னி, பொறியல் போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டது.

Image credits: @SocialMediaViral

அதிகரித்த வரத்து

வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 35 முதல் 60 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.

Image credits: social media

தக்காளி விலை என்ன.?

மழையால் பாதிக்கப்பட்டிருந்த தக்காளி விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளது. லாரி லாரியாக தக்காளி வரத்து வருவதால் ஒரு கிலோ தக்காளி 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது

Image credits: Pixabay

காய்கறிகளின் விலை என்ன.?

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்

Image credits: Freepik

குறைந்தது காய்கறி விலை

கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்,  இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய் 

Image credits: Getty

நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான அறிவிப்பு

ஒரேடியாக சரிந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?

டிசம்பர் 12ம் தேதி பள்ளிளுக்கு லீவு! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?

ஃபெஞ்சல் புயல்! என்னென்ன பாதிப்புக்கு எவ்வளவு நிவாரணம் கிடைக்கும்!