tamilnadu

தக்காளி விலை குறைந்தது

Image credits: Getty

வெங்காயம் - தக்காளி

சமையலுக்கு முக்கியமான தேவை தக்காளி மற்றும் வெங்காயம், இரண்டின் விலையும் உச்சத்தை தொட்டிருந்தது. ஒரு கிலோ 100 ரூபாய் அளவிற்கு விற்பனையானது
 

Image credits: Getty

போட்டி போட்டு விலை உயர்வு

கன மழையால் வரத்து குறைந்ததால் வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனையானால், தக்காளி விலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
 

Image credits: social media

இல்லத்தரசிகள் அவதி

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வால் சமையல் செய்ய முடியாமல் இல்லத்தரசிகள் திணறினர்- குறைவான அளவே தக்காளி, வெங்காயம் வாங்கினர்.

Image credits: Freepik

குறைந்தது விலை

வெங்காயத்தின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விற்பனை விலையும் ஓரளவு குறைந்துள்ளது. தரமான வெங்காயமும் காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது

Image credits: Getty

தக்காளி - வெங்காயம் விலை என்ன.?

தக்காளி ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


 

Image credits: Getty

வெங்காயம் இன்றைய விலை என்ன.?

வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாயில் இருந்து 40 முதல் 60 ரூபாய்க்கு தரமான வெங்காயம் விற்பனையாகிறது. 

Image credits: social media

டிசம்பர் 12ம் தேதி பள்ளிளுக்கு லீவு! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?

ஃபெஞ்சல் புயல்! என்னென்ன பாதிப்புக்கு எவ்வளவு நிவாரணம் கிடைக்கும்!

பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை.!சந்தோஷத்தில் குதிக்கும் மாணவர்கள்

சீனாவில் இருந்து சென்னையை குறிவைத்த அசூர புயல்.! டிசம்பர் மாத ஆபத்து