tamilnadu
மிகவும் பிரசி பெற்ற தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
மிகவும் பிரசி பெற்ற தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் 11ம் தேதி இரவு புறப்பட்டு, 12ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை
வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது.
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21ம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவங்கள் செயல்படும்.
ஃபெஞ்சல் புயல்! என்னென்ன பாதிப்புக்கு எவ்வளவு நிவாரணம் கிடைக்கும்!
பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை.!சந்தோஷத்தில் குதிக்கும் மாணவர்கள்
சீனாவில் இருந்து சென்னையை குறிவைத்த அசூர புயல்.! டிசம்பர் மாத ஆபத்து
அரையாண்டு தேர்வு எப்போது முடிகிறது? பள்ளிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை!