தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம். ஃபெஞ்சல் புயலால் 14 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு. 50 செமீட்டர் அளவிற்கு பெய்த மழையால் வீடுகள் மூழ்கியது, பயிர்கள் அடித்து செல்லப்பட்டது
Image credits: X-@Shaan_Official3
மழைக்கு ரெஸ்ட்
தமிழகம் முழுவதும் மழைக்கு ஓய்வு கொடுத்த வானிலை- ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். கடந்த வாரம் மழை- இந்த வாரம் வெயிலால் வாட்டி வதைக்கிறது
Image credits: Our own
மீண்டும் மழை எப்போது
ஒரு வார இடைவேளைக்கு பிறகு டிசம்பர் 12ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்
Image credits: Lexica
உருவாகிறது புயல்
தென் சீனா கடல் பகுதியில் உருவான புயல் சின்னம், தமிழகத்தை நோக்கி வரும் அபாயம்
டிசம்பர் 20ஆம் தேதி தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு
Image credits: Lexica
சென்னைக்கு அலர்ட்
தென் சீனா கடல் பகுதியில் இருந்து தமிழக கடற்கரை பகுதிக்கு வர வாய்ப்பு. நீண்ட நாட்கள் கடலிலேயே பயணம் செய்ததால் அசூர பலத்தோடு புயல் உருவாக வாய்ப்பு
Image credits: Social media
எந்த மாவட்டத்திற்கு செக்
டிசம்பர் 20ஆம் தேதிக்கும் மேல் தமிழக பகுதியில் புயல் சின்னம் வலுப்பெறும்
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து - வானிலையாளர்கள்