tamilnadu
புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூபாய் 10,000
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17,000
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 22,500
மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000, கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100
பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை.!சந்தோஷத்தில் குதிக்கும் மாணவர்கள்
சீனாவில் இருந்து சென்னையை குறிவைத்த அசூர புயல்.! டிசம்பர் மாத ஆபத்து
அரையாண்டு தேர்வு எப்போது முடிகிறது? பள்ளிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை!
2025ல் தீபாவளி, பொங்கல் எந்த கிழமைகளில் வருது தெரியுமா?