tamilnadu
பள்ளி மாணவர்கள் எப்போது விடுமுறை வரும் என காத்திருப்பார்கள், ஒவ்வொரு மாதமும் காலண்டரில் எத்தனை விடுமுறை நாட்கள் என எண்ணுவார்கள்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு தொடர் விடுமுறைகள் நாட்கள் வந்தாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். தீபாவளி, சுதந்திர தினம் என தொடர் விடுமுறை கிடைத்தது
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு டிசம்பர் 16 முதல் 23ம் தேதி,
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
அரையாண்டு தேர்விற்கு 9 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சீனாவில் இருந்து சென்னையை குறிவைத்த அசூர புயல்.! டிசம்பர் மாத ஆபத்து
அரையாண்டு தேர்வு எப்போது முடிகிறது? பள்ளிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை!
2025ல் தீபாவளி, பொங்கல் எந்த கிழமைகளில் வருது தெரியுமா?
வெளியான சூப்பர் அறிவிப்பு! 2025ல் அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை!