சமையலுக்கு முக்கிய தேவையானது வெங்காயமாகும், இதே போல தக்காளியும் இன்றியமையாத காய்கறியாக உள்ளது. இதன் இரண்டு விலையும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கவலை
Image credits: Getty
தக்காளி,வெங்காயம் விலை
தக்காளி, வெங்காயம் விலை போட்டி போட்டு உயர்ந்தது. வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயை தொட்டால் தக்காளியும் 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையானது
Image credits: Getty
இல்லத்தரசிகள் கவலை
வெங்காயம் விலை உச்சத்தை தொட்டதால் சமையலில் அதிகளவு வெங்காயம் சேர்க்க முடியாமல் இல்லத்தரசிகள் திணறல், கிலோ கணக்கில் வாங்கிய மக்கள் அரை கிலோ, ஒரு கிலோ மட்டுமே வாங்கினர்
Image credits: social media
விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படதால் அதிகளவு வெங்காயம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி
கன மழையாலும் வெங்காயம் விளைச்சல் பாதிப்பு
Image credits: social media
குறைந்த வெங்காயம் விலை
காரிஃப் பயிர் வரத்து வர தொடங்கியதால் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. ஒரு கிலோ 100 ரூபாயில் இருந்து தற்போது 35 முதல் 45 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை
Image credits: socia media
தக்காளி விலை என்ன.?
தக்காளி விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிகளவு தக்காளியை வாங்கி செல்கிறார்கள்.