tamilnadu
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 24ம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 28ம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாட்களாகும்.
ஆனால் உள்ளூர் விடுமுறை என்றாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் உள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக 24ம் தேதி உள்ளூர் விடுமுறை
இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பள்ளி, கல்லுரி மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.
பொங்கல் பரிசு தொகை இந்தாண்டு எவ்வளவு.? யாருக்கெல்லாம் கிடைக்காது.?
எந்த மாநிலத்தில் குறைவான மின்சார கட்டணம்.? தமிழகம் எத்தனையாவது இடம்.?
மூட்டை மூட்டையாக வந்த வெங்காயம்.! இனி ஒரு கிலோ இவ்வளவு தான்
2025ல் எந்தெந்த மாதங்களில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் பொதுவிடுமுறை!