6ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிகிறது.
tamilnadu Sep 08 2025
Author: vinoth kumar Image Credits:Our own
Tamil
7ம் வகுப்பு
7ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு தொடங்கி 4 மணிக்கு முடிகிறது.
Image credits: Our own
Tamil
8ம் வகுப்பு
8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவு பெறுகிறது.
Image credits: Our own
Tamil
9ம் வகுப்பு
9ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடியும்.
Image credits: Our own
Tamil
10ம் வகுப்பு
10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடைகிறது.
Image credits: Our own
Tamil
11ம் வகுப்பு
11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10ம் தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிவடைகிறது.
Image credits: Our own
Tamil
12ம் வகுப்பு
12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி1 மணிக்கு முடிவடைகிறது.
Image credits: Our own
Tamil
9 நாட்கள் விடுமுறை
செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5 வரை காலாண்டு தேர்வு விடுமுறை கிடைக்கிறது. இதில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறைகள் அடங்கும்.