Tamil

டாஸ்மாக் 2 நாள் விடுமுறை

Tamil

டாஸ்மாக் வருவாய்

தமிழகத்தில் 4000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்க 100 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படுகிறது.

Image credits: our own
Tamil

டாஸ்மாக் கடைகள் உள்ளூர் விடுமுறை

 கோயில் திருவிழாக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இடங்களில்உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்

Image credits: our own
Tamil

பாமக மாநாடு

சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுகிறது. 

Image credits: our own
Tamil

மே 11-டாஸ்மாக் கடைகள் அடைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 11ஆம் தேதி  விடுமுறை

Image credits: our own
Tamil

சித்ரா பவுர்ணமி விழா

சித்ரா பவுர்ணமி வருகிற 11-ந் தேதி இரவில் தொடங்கி 12-ந் தேதி இரவில் நிறைவடைகின்றது
 

Image credits: our own
Tamil

கிரிவலம் செல்லும் பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்

Image credits: our own
Tamil

மே 12 ஆம் தேதி விடுமுறை

திருவண்ணாமலை தாலுகா மற்றும் நகர பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை,களை மே 12ஆம் தேதி விடுமுறை 

Image credits: our own
Tamil

கடும் நடவடிக்கை

அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்திருந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர்

Image credits: our own

ஹேப்பி நியூஸ்! நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை! என்ன காரணம்?

ஒரே ஆண்டில் டாஸ்மாக்குக்கு கோடி கோடியாய் பணத்தை கொட்டிய குடிமகன்கள்!

எந்தெந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! இதோ லிஸ்ட்!

DEMU மற்றும் MEMU ரயில்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன?