தமிழகம், புதுவை, கேரளா, 5 மாநில முதல்வர்களில் யார் ரிச்?
தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்களில் யார் பணக்காரர்..?
tamilnadu Apr 06 2026
Author: Velmurugan s Image Credits:Asianet News
Tamil
5 மாநில முதல்வர்களில் யார் பணக்காரர்? ஒரு பார்வை
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்த ஐந்து மாநில முதல்வர்களின் சொத்து விவரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
Image credits: ANI
Tamil
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சொத்து மதிப்பு?
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ஸ்டாலின் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 9 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.
Image credits: ANI
Tamil
மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2021 தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, தனது சொத்து மதிப்பை சுமார் ₹16,72,352 (சுமார் 16 லட்சம் ரூபாய்) எனக் குறிப்பிட்டிருந்தார்.
Image credits: Asianet News
Tamil
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் சொத்து மதிப்பு
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது வேட்புமனுவில் ₹2.36 கோடி அசையும் சொத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். ரொக்கம், வங்கி இருப்பு, ₹1.41 கோடி மதிப்பிலான கடன்கள் அடங்கும்.
Image credits: ANI
Tamil
கேரள முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் ₹43.35 லட்சம் சொத்துக்களும், அவரது மனைவி கமலாவிடம் ₹60.58 லட்சம் சொத்துக்களும் உள்ளதாம்.
Image credits: ANI
Tamil
புதுச்சேரி முதல்வரின் சொத்து மதிப்பு என்ன?
புதுச்சேரியின் தற்போதைய முதல்வர் என். ரங்கசாமி. இவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.