பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் மூலம் படிப்பு திறமையை கண்டறியப்படுகிறது.
Image credits: our own
அரையாண்டு தேர்வு
தமிழகத்தில் அரையாண்டு தேர்வானது பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது
Image credits: our own
மழையால் பாதிப்பு
மிக கன மழையில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கடலூர். விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
Image credits: our own
அரையாண்டு தேர்வு- புதிய தேதி
திண்டுக்கல்லில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
Image credits: our own
ஜனவரியில் தேர்வு
ஒத்திவைக்கப்பட்டுள்ள அரையாண்டு தேர்வு ஜனவரி 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
Image credits: our own
அரையாண்டு தேர்வு விடுமுறை
பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு