Tamil

ஐபிஎல் 2025: அதிக ரன்கள் எடுத்த 5 வீரர்கள்!

Tamil

1. சூர்யகுமார் யாதவ்

முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் உள்ளார். 12 போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் 510 ரன்கள் குவித்துள்ளார்.
Image credits: ANI
Tamil

2. சாய் சுதர்சன்

இரண்டாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் உள்ளார். இடதுகை தொடக்க ஆட்டக்காரரான இவர் 11 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் 509 ரன்கள் எடுத்துள்ளார்.
Image credits: ANI
Tamil

3. சுப்மன் கில்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 11 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் 508 ரன்கள் எடுத்துள்ளார்.
Image credits: ANI
Tamil

4. விராட் கோலி

நான்காவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி உள்ளார். 11 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் 505 ரன்கள் எடுத்துள்ளார்.
Image credits: ANI
Tamil

5. ஜோஸ் பட்லர்

ஐந்தாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உள்ளார். 11 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் 500 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இந்த சீசனில் இனிமேல் இவர் விளையாட மாட்டார்.

Image credits: ANI

சிபிஎஸ்இ தேர்வில் வைபவ் சூர்யவன்ஷி தோல்வியா? உண்மை என்ன?

ஐபிஎல் 2025: ரன் எடுக்க முடியாமல் திணறிய பேட்ஸ்மேன்கள்

ஐபிஎல் 2025: ஆமை வேகத்தில் விளையாடிய 5 வீரர்கள்!

ஐபிஎல் 2025: அதிவேகத்தால் பேட்ஸ்மேன்களை திணறடித்த டாப் 5 பவுலர்கள்!