சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானதும் 14 வயது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சமூக ஊடகங்களில் பிரபலமானார்.
Image credits: own insta
Tamil
வைபவ் சூர்யவன்ஷி தேர்ச்சி பெற்றாரா?
வைபவ் சூர்யவன்ஷி சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் தோல்வியடைந்ததாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின.
Image credits: own insta
Tamil
உண்மை என்ன?
வைபவ் தற்போது தாஜ்பூரில் உள்ள மொடஸ்டி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால் அவர் சிபிஎஸ்இ தேர்வில் 10ம் வகுப்பில் தோல்வி அடைந்து விட்டதாக வதந்தியை பரப்பி விட்டுள்ளனர்.
Image credits: own insta
Tamil
ஐபிஎல்லில் விளையாடும் இளம் வீரர்
14 வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.
Image credits: ANI
Tamil
ஐபிஎல் அதிவேக சதம்
நடப்பு ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி 35 பந்தில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.