இந்த பட்டியலில் நியூசிலாந்து பவுலர் லாக்கி பெர்குசன் முதலிடத்தில் உள்ளார். பஞ்சாப் அணிக்காக விளையாடும் இவர் 153.2 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
Image credits: ANI
Tamil
2. ஜோஃப்ரா ஆர்ச்சர்
இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளார். ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இவர் 152 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
Image credits: ANI
Tamil
3. அன்ரிச் நோர்க்யா
மூன்றாவது இடத்தில் உள்ளார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்யா. கொல்கத்தா அணிக்காக விளையாடும் இவர் 151.6 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
Image credits: ANI
Tamil
4. ககிசோ ரபாடா
நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா உள்ளார். குஜராத் அணிக்காக விளையாடும் இவர் 151.6 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
Image credits: ANI
Tamil
5.மிட்ச்செல் ஸ்டார்க்
ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஸ்டார்க் உள்ளார். டெல்லி அணிக்காக விளையாடும் இவர் 151 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.