Tamil

ஷ்ரேயாஸ் ஐயர் சொத்து மதிப்பு

Tamil

நிகர சொத்து மதிப்பு என்ன?

ஷ்ரேயாஸ் ஐயரின் நிகர சொத்து மதிப்பு 7 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.58 கோடி) ஆகும். ஐபிஎல், சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மூலம் அவர் வருமானம் ஈட்டுகிறார்.

Image credits: Instagram/Shreyas Iyer
Tamil

ஷ்ரேயாஸ் ஐயரின் வருமானம்

ஷ்ரேயாஸ் ஐபிஎல் ஒப்பந்தங்கள், பிசிசிஐ ஒப்பந்தம் மற்றும் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகிறார். ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 20 முதல் 45 லட்சம் வரை பெறுகிறார்.

Image credits: Instagram/Shreyas Iyer
Tamil

ஐபிஎல் வருமானம்

2015 முதல் 2024 வரை ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் மூலம் ரூ.72.55 கோடி ஈட்டியுள்ளார். இந்த ஐபிஎல்லில் பஞ்சாப் அணி 26.75 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

Image credits: Instagram/Shreyas Iyer
Tamil

ஷ்ரேயாஸ் விளம்பரங்கள்

BoAt, Fresca Juices, Myprotein, Google Pixel, Manyavar, Dream11, CEAT, மற்றும் InCred உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கு ஷ்ரேயஸ் ஐயர் விளம்பர முகமாக உள்ளார்.

Image credits: Instagram/Shreyas Iyer
Tamil

கார் கலெக்ஷன் என்னென்ன?

ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு கார் பிரியர். Mercedes-AMG G63, Audi S5, மற்றும் Lamborghini Huracan உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார்.

Image credits: Instagram/Shreyas Iyer
Tamil

ஷ்ரேயாஸ் ஐயரின் வீடு

மும்பையில் உள்ள லோதா வேர்ல்ட் கிரெஸ்டில் ரூ.12 கோடி ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை ஷ்ரேயாஸ் வைத்துள்ளர். இதில் ஸ்பா, நீச்சல் குளம், ஜிம் வசதிகள் உள்ளன.

Image credits: Instagram/Shreyas Iyer

WTC இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடவில்லை என்றாலும் பண மழை

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறித்தனம்! ரோகித்தின் மறக்க முடியாத 5 மேட்ச்கள்

OP Sindoorஐ கொண்டாடும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்

சிஎஸ்கே அடுத்த சீசனில் தக்கவைக்க வாய்ப்புள்ள வீரர்கள் - தோனி?