ஐபிஎல் 2025 இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்த சீசனில் பல பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் எடுத்துள்ளனர்.
Image credits: ANI
Tamil
குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வீரர்கள்
ஆனால் இந்த சீசனில் மிக மெதுவாக ரன்கள் எடுத்த 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். அவர்களின் மந்தமான ஆட்டம் அணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
Image credits: ANI
Tamil
1. ரிஷப் பண்ட்
முதல் இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் உள்ளார். 11 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் குறைவு.
Image credits: ANI
Tamil
2. நிதீஷ் குமார் ரெட்டி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் நிதீஷ் குமார் ரெட்டி இந்த சீசனில் சொதப்பியுள்ளார். 10 போட்டிகளில் 173 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 120.14 மட்டுமே.
Image credits: ANI
Tamil
3. வில் ஜாக்ஸ்
மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் வில் ஜாக்ஸ் உள்ளார். 10 போட்டிகளில் 142 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 122.41.
Image credits: ANI
Tamil
4. டேவிட் மில்லர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மில்லரும் இந்த சீசனில் சொதப்பியுள்ளார். 11 போட்டிகளில் 153 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 127.5.
Image credits: ANI
Tamil
5. ரச்சின் ரவீந்திரா
சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்திராவும் மந்தமாக விளையாடியுள்ளார். 8 போட்டிகளில் 191 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 128.91 மட்டுமே.