மே 17 முதல் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குகிறது. இந்த சீசனில் பல பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் எடுத்துள்ளனர்.
இந்த சீசனில் மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய 5 பேட்ஸ்மேன்கள் பற்றி இங்கே காணலாம்.
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 11 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் குறைவு.
ஹைதராபாத் அணியின் நிதீஷ் ரெட்டி இந்த சீசனில் சொதப்பியுள்ளார். 10 போட்டிகளில் 173 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 120.14.
சென்னை அணியின் ரச்சின் ரவீந்திரவும் சொதப்பியுள்ளார். 8 போட்டிகளில் 191 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 128.91.
ஐபிஎல் 2025: ஆமை வேகத்தில் விளையாடிய 5 வீரர்கள்!
ஐபிஎல் 2025: அதிவேகத்தால் பேட்ஸ்மேன்களை திணறடித்த டாப் 5 பவுலர்கள்!
இந்திய அணியின் சாதனை நாயகனுக்கு BCCI வழங்கும் ஓய்வூதியம் இவ்வளவு தானா?
கோடிகளில் மிதக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்! சொத்து மதிப்பு இவ்வளவா?