Cricket

ஸ்போர்ட்ஸ்ஃபிட்

தோனி ஜிம்மிலும் முதலீடு செய்துள்ளார். ஸ்போர்ட்ஸ்ஃபிட் வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நாடு முழுவதும் 200 ஜிம்களை வைத்திருக்கிறார்.

Image credits: Twitter

செவன்

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தோனி தனது லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட் செவன் - ஐ அறிமுகப்படுத்தினார். இதில், விளையாட்டு உபகரணங்கள், ஆடை, உதிரி பாகங்கள் என்று எல்லாமே அடங்கும்.

Image credits: Twitter

ஹோம்லேன்:

ஹோம்லேன் என்ற ஹோம் இண்டீரியர் நிறுவனத்தின் பங்குதாரராகவும், அம்பாஸிடராகவும் இருந்து வருகிறார்.

Image credits: Twitter

24 கார்ஸ்:

கடந்த 2019 ஆம் ஆண்டு 24 கார்ஸ் நிறுவனத்தின் பார்டனராக இருக்க விரும்பிய தோனி தற்போது அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருக்கிறார்.

Image credits: Twitter

7 இங்க் ப்ரீவ்ஸ்:

7 இங்க் ப்ரீவ்ஸ் என்ற பீர் நிறுவனத்தின் பங்குதாரராகவும், அம்பாஸிடராகவும் தோனி இருந்து வருகிறார். காப்டர் 7 என்ற பெயரில் பீர் ஒன்றை அறிமுகம் செய்துவிற்பனை செய்து வருகிறது.

Image credits: Twitter

மஹி ரேசிங் டீம் இந்தியா:

விளையாட்டிலும் முதலீடு செய்யும் நபர்களில் தோனி நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.  தோனி, மஹி ரேசிங் டீம் இந்தியா என்ற சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப் அணியை கொண்டுள்ளார்.

Image credits: Instagram

கதாபுக்:

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ப் அப் நிறுவனமான கதாபுக்கில் முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராகவும் ஆனார்.

Image credits: Instagram

ட்ரோன்:

சென்னையில் இயங்கிவரும் கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தோனி, அந்த நிறுவனத்தின் அம்பாஸடராகவும் செயல்படுகிறார்.

Image credits: Instagram

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள்!

உணவகம் வைத்திருக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!

Today Rasipalan 14th May 2023: தொழிலில் அடுத்தகட்ட வளர்ச்சி அடைவீர்கள்

அஸ்வின் என்னை விரும்பியது பள்ளி முழுவதும் தெரியும் - மனைவி பிரீத்தி!